என் அவளின் அடக்கம்:
அவள் சேர காலத்தில் பிறந்திருந்தால் அவளின் அழகு கவிதைகளாக வர்ணிக்கப்
பட்டிருக்கும், சோழ காலத்தில் பிறந்திருந்தால் அவளின் அழகிய முகம்
ஒவியமாக தீட்ட பட்டிருக்கும், பாண்டிய காலத்தில் பிறந்திருந்தால் அவளின்
அழகிய உருவம் சிலையாக வடிக்கப் பட்டிருக்கும், என்னே அவளின் அடக்கம்
அக்காலங்களில் பிறக்காமல் எனக்காக இக்காலங்களில் பிறந்தாலோ.
-ரஞ்சித்-
yennoda 1st kavithai...........indha kavithaiku suite akara mathiri ponna tha thedara kedaika matengura......................
No comments:
Post a Comment